யூடியூப் இணையத்தில் முன்னணி நட்சத்திரங்களின் டிரைலர் வெளியிடப்படும்போது அதிகப்படியான ஹிட்டுகளை அள்ளி சாதனை புரிவது வழக்கமாகிவிட்டது.
20ம் தேதி விடிந்த அந்த 12 மணிக்குப்பின் வெளியிடப்பட்ட புலி படத்தின் டிரைலர் வெளியான 10 மணி நேரங்களுக்குள் சுமார் 40,000க்கும் மேற்பட்ட லைக்குகளை அள்ளி புதிய சாதனை படைத்திருக்கிறது.
இதற்கு முன் ஐ படத்தின் டிரைலரை 24 மணி நேரத்தில் 41,000 பேர் லைக் செய்ததும், அஜித் நடித்து வெளிவந்த என்னை அறிந்தால் டிரைலரை 40,000 பேர் லைக் செய்ததும்தான் சாதனையாக இருந்தது.
ஆனால், அந்த சாதனைகளை 10 மணி நேரத்திற்குள் புலி பட டிரைலர் முறியடித்துவிட்டது.

No comments:
Post a Comment