Thalapathy

சூப்பர் ஸ்டாருக்கு அடுத்த இடத்தைப் பிடித்து விட்டார் விஜய்..
இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் பட வரிசையில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது துப்பாக்கி. விஜய் மற்றும் காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்த இந்தப் படத்தில் ஜெயராம், சத்யன் இருவரும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இயக்கம் ஏ ஆர் முருகதாஸ். தயாரிப்பு கலைப்புலி தாணு.

பல விதமான சர்ச்சைகளைத் தாண்டி வெளியான இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. 10 நாட்களுக்குள் 100 கோடியை வசூல் செய்து விட்டது என்று கூறப்பட்ட துப்பாக்கி, சில நாட்களுக்கு முன்பு வரை 178.73 கோடியை வசூலித்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்திரன், சிவாஜி படங்களை அடுத்து துப்பாக்கி மட்டுமே 100 கோடியை எட்டிப் பிடித்துள்ளது. வசூலைப் பொறுத்தவரை சூப்பர் ஸ்டாருக்கு அடுத்த இடத்தைப் பிடித்து விட்டார் விஜய். இந்த வருடத்தின் வெற்றி நாயகன் என்று விஜய்யை குறிப்பிட்டால் அது மிகையல்ல.

முன்னணி நடிகர்களின் படங்கள் அனைத்தும் சொல்லி வைத்தார் போன்று ஊத்திக் கொள்ள, நண்பன், துப்பாக்கி என அடுத்தடுத்து இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார் விஜய். ரசிகர்களின் அமோகமான ஆதரவினால் துப்பாக்கி படம் விரைவில் 200 கோடியை எட்டிப் பிடித்து விடும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


THUPPAKKI BOX OFFICE


BOX OFFICE:
Thuppakki opened with 100% occupancy among multiplexes and single screens in Tamil Nadu. On the opening day it netted around 9.25 crore (US$1.68 million) in Tamil Nadu box office alone. By the first three days it collected around 22.25 crore (US$4.05 million) in Tamil Nadu and a sum of 45.6 crore (US$8.3 million) in its first week. It collected a whopping 65.32 crore (US$11.89 million) worldwide by its first week. In Chennai city alone the film netted 4.83 crore (US$0.88 million) in its first week with an average theater occupancy of 99%.The second week witnessed an occupancy of 90% in the city and netted around 9.41 crore (US$1.71 million) creating a new record by taking a distributor share of 4.60 crore (US$0.84 million) in 13 days. It still stood in the number one position by the third week resulting in a total collection of 11.36 crore (US$2.07 million). Ten days after the release, Thuppakki was released in 31 screens in Mumbai and roared success as well. Thuppakki was bought for a record price in Karnataka by a leading distributor, and it even opened well at the box office there.The opening 3 day collection from 8 multiplexes of Bangalore alone netted at 31.8 lakh (US$57,900) Thuppakki was released in 126 screens in Kerala and raked in 4 crore (US$728,000) in just two days with a distributor share of 2 crore (US$364,000) which is a record for any Tamil release. Many of the centers witnessed police charging before the shows and were forced to go for a fifth show on the first day which resulted in almost 600 shows in a single day: a record number of screenings for any film in the state.

துப்பாக்கி வசூலால் மிரண்டுபோன முன்னணி நடிகர்கள்.....

துப்பாக்கி வசூலால் மிரண்டுபோன
முன்னணி நடிகர்கள்.....
இந்த தீபாவளிக்கு வெளியான விஜயின்
துப்பாக்கி படம் பிரமாண்ட
வெற்றி பெற்று தமிழ் சினிமாவின்
சமீபத்திய பெரிய பட்ஜெட்
தோல்வி படங்களின் நஷ்டத்தால்
பாதிக்கப்பட்ட திரையரங்க
உரிமையாளர்களை நிம்மதி அடைய
செய்துள்ளது.. பொதுவாக
ரஜினியை படங்களை தவிர வேறு எந்த
நடிகரின் படத்திற்கும் கிடைக்காத
ஒரு ஆரம்பம் இந்த
துப்பாக்கி படத்திற்கு கிடைத்து உள்ளது...
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடக,
மும்பை வெளிநாடுகள் என
அணைத்து ஏரியாகளும்
இப்போது துப்பாக்கி வசூல் மழையில்
நனைத்து கொண்டு இருக்கின்றன .. தமிழ்
நடிகர்களுக்குள் இருந்து வந்த
போட்டி போதாது என்று இப்போது கேரளா மற்றும்
கன்னட படங்கள் இதுவரை செய்த வசூல்
சாதனை அனைத்தையும் விஜயியன்
துப்பாக்கி முறியடித்து அவர்களின்
மண்ணில் சரித்திரம்
படைத்து வருகிறது.... மேலும்
திரையிட்டு 25 நாட்களே ஆனா நிலையில்
தங்களின் 50 ஆண்
டு கால சினிமா வசூலை விஜய்
வென்றதை தாங்க முடியாமல்
கேரளா மற்றும் கர்நாடக
முன்னணி நடிகர்கள் என்ன
செய்வது என்று தெரியாமல்
விழி பிதுங்கி உள்ளனர்...
இவர்கள் நிலை இப்படி என்றால்
சுனாமி போல தமிழகத்தின் முந்தய
படங்களின் அணைத்து சாதனை வசூலையும்
தவிடுபொடி ஆக்கிவிட்டது துப்பாக்கி....
ரஜினி கமல் போன்ற சீனியர் நடிகர்கள்
படம் அஜித் சூர்யா போன்ற சமகால
நடிகர்கள் படம் என பாரபட்சம் பார்க்காமல்
துப்பாக்கி வெளுத்து வாங்கிவிட்டது...
25 நாட்களில் 100கோடி என்றால்
இனி இப்படம் செய்யும் வசூலை தங்களால்
நெருங்க
முடியுமா என்று முன்னணி நடிகர்கள்
கலகத்தில் உள்ளனர்.... எந்திரன்
போன்று 200கோடி செலவு செய்து 270கோடி வசூல்
எடுப்பது பெரிய வெற்றி ஆகாது..
துப்பாக்கி 60கோடி செலவு செய்து 25
நாட்களில்
100கோடி கடத்து உள்ளது அழிந்து வரும்
தமிழ் சினிமாவுக்கு புத்துயிர்
கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்...